காதலை காதலிக்கு சொல்ல இது போதுமா !

வின்மினி போன்றவளே

கண்ணின் கருவிழியானவளே

என் உயிர்துடிப்பு நீயடி- நீ

இல்லையெனில் நான் பினமடி

உயிரை கொடுத்து விடு

என்னுயிரே

என்றும் நட்புடன்,
சரவண குமார்

0 thoughts on “காதலை காதலிக்கு சொல்ல இது போதுமா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.