நட்பிற்கு இலக்கனம் !

நட்சத்திரமாய் விண்ணில் தோன்றியவளே

என் தோழியாய் நெஞ்சில் மின்னியவளே

உன் பிறப்பால் இந்நாள் பொன்னாலடி

பொன்னை விட மின்னுவது நம் நட்படி

உன் பிற்ப்பால் மகிழ்வது நாணடி

நம் நட்புதான் நட்பிற்கே இலக்கனம்

என்றும் நட்புடன்,
சரவண குமார்

0 thoughts on “நட்பிற்கு இலக்கனம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.